ஒரு நாள் நள்ளிரவு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன் அது புதிய இலக்கமாக இருந்தது. அநேகமாக அறிமுகம் அற்றவர்களின் அழைப்புகளை, அதுவும் Private Number என்று வரும் அழைப்புகளிற்கு நான் பதிலளிக்க விரும்புவதில்லை.
ஆனால் அழைப்பு விடுத்தவரின் தொலைப்பேசி இலக்கம் தென்படவே பதிலளித்தேன். எதிர்முனையில் “கெலோ வணக்கம்” என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் அது ஒரு தமிழ் குரல். ஆனால் அது இதுவரை எனக்கு பரிச்சியமில்லாத ஒரு புதிய குரல்.
நாடு [...]
‘தமிழர்கள்’ பகுப்புக்கான தொகுப்பு
கெறித் தமிழன் என்றால் யார் தெரியுமா?
Posted in தமிழர்கள், தமிழ் பேச்சு, புலத்தில் தமிழ், குறிச்சொல் இடப்பட்டது தமிழன், தமிழர்கள், தமிழ் பேச்சு, புலத்தில் தமிழ் on ஜனவரி 2, 2008 | 4 மறுமொழிகள் »