தற்போது நான் வாழும் தேசமான கொங்கொங் நாட்டின் எனக்கு பிடித்த ,என்னை பாதித்த, சிந்திக்க வைத்த சம்பவங்களையும், இங்கே வாழ் தமிழர்களின் நிலைப்பாடுகளையும் மையப்படுத்தியே எனது ஆக்கங்களை எழுதுவதாக உள்ளேன்.
இதன் குறை, நிறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன் அருண்
தொடர்ந்து கலக்குங்கள்!!! வாசிக்கக் காத்தீருக்கின்றோம்!!!
நன்றி மயூரேசன்