Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

டிசம்பர், 2007 க்கான தொகுப்பு

தற்போது நான் வாழும் தேசமான கொங்கொங் நாட்டின் எனக்கு பிடித்த ,என்னை பாதித்த, சிந்திக்க வைத்த  சம்பவங்களையும், இங்கே  வாழ் தமிழர்களின் நிலைப்பாடுகளையும் மையப்படுத்தியே எனது ஆக்கங்களை எழுதுவதாக உள்ளேன். 
இதன் குறை, நிறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன் அருண்

முழு பதிவையும் வாசிக்க »

ஹொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு;  இங்கே சில தமிழக உறவுகளது உறவுகள் உண்டு. கிட்டத்தட்ட 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ ஹொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக “சிம் சா சுயி” (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள “சுங் கிங் மென்சன்” எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் ஹொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு [...]

முழு பதிவையும் வாசிக்க »