தற்போது நான் வாழும் தேசமான ஹொங்கொங் நாட்டின் எனக்கு பிடித்த, என்னை பாதித்த, சிந்திக்க வைத்த சம்பவங்களையும் இங்கே வாழ் தமிழர்களின் நிலைப்பாடுகளையும் எனது வாழ்வியல் அனுபவங்களூடாக சொல்ல விளைகின்றேன்.
இதன் குறை, நிறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன் அருண்